மகிந்த இராஜபக்ச ,கருணாநிதி, காந்தி குடும்ப அரசியல்களினை பெரும்பாலும் மக்கள் பொதுவாக எதிர்த்தே வருகின்றனர். ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறேது என்று கேட்பது தமது இனத்தின் பரப்பரையினை குறித்தா அல்லது குடும்பங்களைக்குறித்தா என்ற கேள்விகள் காலத்துக்கு காலம் மக்களை சிந்தனையில் உதித்தவண்ணம் இருந்தாலும் ஏதோ சாட்டுக்களை முன்வைத்து அல்லது இயலாமையின் வெளிப்படையாக இது தொடர்ந்த வண்ணம் உள்ளமை கண்கூடு.
இந்த வகையில் தமிழ்த்தேசிய அரசியலிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு பயணிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள்ளும் நாம் விரும்பாத குடும்ப...
வடக்கு மாகாகாண தேர்தலை புறக்கணித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் .அதன் தலைவரான பொருளியல் ஆசிரியர் வரதராஜன் தான் அக்கட்சியில் இருந்து விலகி அறிக்கை விட்டதன் பின்னணியில் கூட்டமைப்பிற்கெதிரான விமர்சனங்களை முடுக்கி விட்டிருக்கின்றனர்.அவரது அறிக்கை மீதான விமர்சனத்திற்கு அப்பால் கூட்டமைப்பின் உள் வீட்டு விவகாரங்களுக்கு அப்பால் ,பொதுவாக நோக்கின் யாரும் புனிதர்கள் கிடையாது! ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதில் பலனில்லை. மற்றவர்கள் அப்படி செய்திருக்கலாம் இப்படிச்செய்திருக்கலாம் என்று கூறுவது இலகு .
ஏன் அதனை தாமே செய்திருக்கலாமே? பிறகெதற்கு...
அட இணையத்தளங்களில் கட்டுரை எழுதுறன் என்று காழ்ப்புணர்ச்சிகளை கக்குகின்றவர்கள் , வெளியில் தனிநாட்டு ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு தங்களது வெளிநாட்டு உள்நாட்டு இருப்பை காத்துக்கொள்ள பாடுபடுபவர்கள், விக்கி கல்லறை கட்டுறன் என்று கருத்து சொல்லிப்போட்டார் என பொய்ச்செய்தி பரப்புறவங்கள் , அவர் இவற்ற ஆள் அவா அவங்கட ஆள் என்று விக்கி , அனந்தி மற்றும் வேட்பாளர் பற்றி அவதூறு பரப்புறவங்கள் எல்லாரும் கொஞ்ச நாளைக்கு பொத்திக்கொண்டு இருந்தா நமக்கு ஏதாவது நல்லது நடக்கும்.இப்பவே விமல் வீரவன்ச சவால் விடத்தொடங்கிவட்டார். வெண்ணை திரண்டுவர...
நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் வரலாற்று வெற்றிக்காக கிராமங்கள் தோறும் மிகவும் அர்பணிப்புடன் தொழிற்பட்டு வாக்களிப்பு வேகத்தினை கூட்டியும் விழிப்புணர்வினையும் ஏற்படு்த்திய இளைஞர்களுக்கு இந்நாளில் நன்றிகூறவேண்டும்.தள்ளாத வயதிலும் வாக்களித்த பெரியவர்களின் விருப்பையும் மதிக்கவேண்டும்.இளைஞர்களின் பங்கின்றி எதுவும் இல்லை என்பதை இது எடுத்துகாட்டியிருந்தது.அதற்காக அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் நிறைய.எப்படியிருப்பினும் வடக்கு தேர்தல் நடைபெற பல தரப்புக்கள் உதவி செய்திருக்கையில் வெற்றியை தீர்மானித்தது நமது வடமாகாணத்தில் வாக்களித்த...

அப்பிளின் iOS 7 இயங்கு தளத்தில் தமிழ் விசைப்பலகைககள் இரண்டு சேர்க்கப்பட்டுள்ளதும் இங்கு நான் உட்பட எனது நண்பர்கள் இந்த வரவால் மிக மிக மகிழ்வுக்குள்ளாகியிருக்கின்றோம். காலத்தின் தேவை கருதிய அமைதியான புரட்சி என்று கருதுகின்றேன். நண்பர்கள் அஞ்சல் பலகை தெரிவு செய்வதைவிடவும் தமிழ் 99 ஒட்டிய மேற்படி இலகுபடுத்தப்பட்ட விசைப்பலகையினை தெரிவுசெய்வதை பெரிதும் விரும்புகிறார்கள்.
Tamil 99 விசைப்பலகை தான் ஆனால் "ஐ" கீழிறக்கப்பட்டுள்ளது. சில மாற்றங்கள்...
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது. வடக்கு மகாணத்தில் உள்ளவர்களை விட அதற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இந்த வினா பெரிதும் எழுப்பப்படுகின்றது.
வடக்குமாகாணத்தினைபொறுத்தவரை அவதானிக்கப்பட்ட மக்கள் அலைகள் மற்றும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெரு வெற்றி பெறும் என்பது உறுதியாகி வருகின்றது. வெளியில் உள்ளவர்களுக்கு...
2009 இறுதி யுத்தத்தில் பலர் கண் முன் சரணடைந்தவர்களை நாம் பொறுப்பேற்கவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல அரசு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருப்பது மிக மிக தவறானது.
போட்டுட்டம் என்று சொல்லி பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமன்னிப்பு கேட்டிருந்தால் கூட மக்கள் மன்னித்திருக்கக்கூடும் . பொறுப்பு வாய்ந்த , தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள இதயசுத்தியுடைய அரசு மனித உரிமைகளை மதிக்கின்ற அரசாக இருந்திருப்பின்அந்த நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் மன்னர் மேதகு மகிந்த மக்களிடம் இறுதியு்த்தத்தில் தெரிந்தோ...