வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் சிறீலங்காரெலிகொம் , டயலொக் ,மொபிடெல் , லங்காபெல், சண்ரெல் நிறுவனங்கள் தமது சேவையினை வழங்கிவருகின்றன. சிறீலங்காரெலிகொம் கேபிள் தொலைபேசி இணைப்புக்களையும் சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களையும் வழங்கி வந்தது சண்டெல் நிலையான கம்பியில்லா தொலைபேசிச்சேவையினை வழங்கிவந்தது.டயலொக் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் கைதொலைபேசி சேவைகளை வழங்கி வந்தது. சிறீலங்கா ரெலிகொம்மினது நிலையான கேபிள் தொலைபேசி இணைப்புக்கள் பெறுவது சற்று கடினமாக இருந்து வந்தது அதேவேளை சீ.டி.எம்.ஏ தொலைபேசி இணைப்புக்களை பெறுவதற்கு பாதுகாப்பு தரப்பினரது பாதுகாப்பு...

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

Posted by Thava செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009 1 comments
Article Source: KMDFAIZALNHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது....
தகவல் தொழில் நுட்ப யுகத்தில் முடியாது என்ற சொல்லுக்கே இடமில்லை.இணையத்தளங்களை யார் தடுத்தாலும் பார்க்கலாம். இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் இணையத்தளங்களை பார்வையிட www.xerobank.com இல் உள்ள இணைய உலாவியினை(Browser) பதிவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்கள் .இன்று நான் இதனை பயன்படுத்தினேன் எல்லா இணையத்தளங்களும் தங்கு தடையின்றி வந்த...
பெம்மானே பேருலகின் பெருமானே - பாடல் வரிகள்...ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இன்னோர் பாடல் ... நான் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்... வைரமுத்து ஒருவரால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும்...பெம்மானே பேருலகின் பெருமானே - பாடல் வரிகள்...பெம்மானே பேருலகின் பெருமானேஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோவெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோபுலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே (பெம்மானே)சோறில்லை சொட்டு மழை நீரில்லைகொங்கையிலும் பாலில்லை கொன்றையோனேமூப்பானோம் முன் வளைந்து முடமானோம்மூச்சு...
தாய் தின்ற மண்ணே - பாடல் வரிகள்...சமிபத்தில் தான் ஆயிரத்தில் ஒருவன் படப்பாடல்களை கேட்க என் வேலை பளு இடம் கொடுத்தது... நான் செல்வ ராகவன் படங்களை விரும்பி பார்ப்பவன்... வழக்கமாக நா.முத்துக்குமார் தான் பாடல்களை எழுதுவர்... இந்த முறை வைரமுத்துவின் வைரமான வரிகளில் வந்த இந்த பாடல் என் மனதில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது... " தாய் தின்ற மண்ணே " பாடலின் வரிகள்...தாய் தின்ற மண்ணேஇது பிள்ளையின் கதறல்ஒரு பேரரசன் புலம்பல்தாய் தின்ற மண்ணேபிள்ளையின் கதறல்ஒரு பேரரசன் புலம்பல்நெல்லாடிய நிலமெங்கே?சொல்லாடிய அவையெங்கே?வில்லாடிய களமெங்கே?கல்லாடிய...
படம்: ராமன் தேடிய சீதைபாடல்: இப்பவே இப்பவேபாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன், ஹரிணிஇசை: வித்யாசாகர்பெண்:ம்….ம்…..ம்….ம்…..ம்….ம்…..ம்….ம்…..ஆண்:இப்பவே இப்பவேபார்க்கணும் இப்பவேபெண்:ம்….ம்…..ம்….ம்…..ஆண்:இப்பவே இப்பவேபேசணும் இப்பவேபெண்:ம்….ம்…..ம்….ம்…..ஆண்:கண்ணை மூடி உன்னைக் கண்டால்அப்பவே அப்பவேகைவளையல் ஓசை கேட்டால்அப்பவே அப்பவேஆடை வாசம் நாசி தொட்டஅப்பவே அப்பவேஆயுள் கைதி ஆகிவிட்டேன்அப்பவே அப்பவேபெண்:இப்பவே இப்பவேபார்க்கணும் இப்பவேஆண்:இப்பவே இப்பவேபேசணும் இப்பவே……….வெள்ளச் சேதம் வந்தால் கூடதப்பிக் கொள்ளலாம்உள்ளச் சேதம் வந்து விட்டால்என்ன...