வளர்ந்த
நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வேலையில்லா பிரச்சனை
முக்கிய பிரச்சனையாக உள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பாரம்பரிய வேலைகளுக்கான
கேள்வி குறைந்து தொழில்நுட்பங்கள் அந்த இடத்தை பிடித்துக்கொண்டதால் பாரம்பரிய வேலைவாய்ப்புக்கள்
மேலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும்
தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக தொழில்நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைவாய்ப்புக்கள்
திறந்து விடப்பட்டிருக்கின்றது.இந்த நிலையில் உண்மையில் வேலைவாய்ப்புக்களுக்குரிய தகுதி
வாய்ந்த...
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை தொழிற்சந்தை அபிவிருத்தியில் தனியார் துறையின் பங்களிப்பும் வடக்கு இலங்கையின் தேவைகளும்.
மேற்படி நிகழ்வுக்கு செல்வதா விடுவதா, எனக்கு அது பொருத்தமானதா என்ற முடிவினை எடுப்பதற்கு முன்னால் Startup என்றால் என்ன என்று தெளிவு கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
இன்று அரசவேலைவாய்ப்பு என்பது அருகி வருகின்றது. பெரும்பாலான சேவைகள் தனியாரிடம் இருந்து தான் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. நாம் இன்னும் பழைய மரபுகளை பேணுவதால் எமது பிராந்தியத்தின் பல தொழில் முயற்சிகள் உலகத்தரத்திற்கு மாற்றமடையாமல் இருக்கின்றன. அதனால் வளச்சுரண்டல்கள் அதிகரிக்கின்றது. இந்நிலையில் நாம் பிராந்தியத்தின் நலன் கருதியும் எமது எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்காகவும்...
I started my Company (Speed IT net) virtually 14 years ago in 2003 .When I Start Technology #Startup company ,I don't have much money,My Investment was Rs 20,000 Value Credit card which was given by bank against my mother's Rs 25 ,000 Fixed Deposit.No other Help like now.
I worked in a company as Programmer for LKR 3000 before start the company.then left from there and moved to another company as senior programmer for LKR 9000 untill 2005.
Still I am wondering about my colombo life- Few Floppy Diskettes- Windows...
March 10,2017
நேர்முகத்தேர்வில் தகுதி பார்ப்பதில் தவறில்லை.பரீட்சை முடிவுகள் எப்போதும் சரியான திறன் பெறுபேறுகளை கொடுப்பதில்லைதான் இதற்கு மாற்றீடான பொறிமுறைகள் அவசியம்கா.பொ. த உயர்தரத்தில் வரும் புள்ளிகளை மட்டும் வைத்து பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் வேளைகளிலும் பல மாணவர்கள் கூறுகின்றனர். உண்மையில் வெளிய தவறிநிற்கும் மாணவர்களில் பலர் உள்செல்லும் மாணவர்களை விட திறமையானவர்களாயிருந்தும் பரீட்சைகளில் கோட்டை விடும் சந்த்ப்பங்கள் நிறைய உண்டு தானே. எல்லா இடமும் பிரச்சனைதான். இந்த கல்விக்கொள்கைகள் பரீட்சைகள் அனைத்தும் மீளாய்வு...

#Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம் திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில் நடாத்தப்படஉள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவது இதுவே முதற்தடவை.
மேற்படி நிகழ்வுக்கு செல்வதா விடுவதா,...
தமிழக தேர்தல் குறித்து எனது நிலைப்பாட்டினை சொல்லியே ஆக வேண்டும். ஈழத்தவனாக இருந்தாலும் அதுவிடயத்தில் கருத்து சொல்ல காரணம் இதுதான். எமது ஈழப்பிரச்சனையினை குறிவவைத்தே பலவேளைகளில் தமிழக அரசியலில் அது சட்ட மன்ற தேர்தலாக இருக்கட்டும்.நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவது வழமை.
அதே போல தமிழகத்தின் பொதுப்பிரச்சனையாக இருக்கட்டும் ஈழப்பிரச்சனையாக இருக்கட்டும் அது குறித்து அமைப்புக்கள் உருவெடுப்பது அரசியலுக்ள் உள்நுழைவதற்கானதாகவே இருந்திருக்கிறது. அது ஆரம்பத்திலேயே எம்மால் உணர முடியும். ஈழத்தமிழருக்கான பல்வேறு...
இளைய சமுதாயம் எதன் பின்னால் எதற்காக அணி திரள்கிறது என்பதை நினைக்கையில் தாயகத்தின், எமது இனத்தின் விழுமியங்களின் மீதான எதிர்கால நிலை குறித்து கவலை மட்டுமல்ல கண்ணீரும் வருகின்றது !
இருண்ட யுகம் நோக்கி இவர்கள் போகின்றார்சி்ங்கள தேசத்தில் சில நண்பர் பெற்றதற்காய்எங்களை இவர்கள் ஏளனமாய் பார்க்கின்றார்சிங்கள தேசத்தில் சீவித்த அனுபவம் எனக்குமுண்டுஉங்களை விட தாரளமாய் நண்பருண்டு!உங்களை விட தாய் மீதும் தாயகத்தின் மீதும்காயாத காதல் எனக்கும் உள்ளது-உங்களைவழிநடாத்தும் சக்திகள் சிலவற்றைகனவாக மட்டும் கண்டு கொள்ளலாம்.* * *புலம்பெயர்ந்து புதினம்...