
தென்னிலங்கை நிறுவனங்களுக்கு யாழ்ப்பாணம் என்பதே ஒரு விற்பனைப்பொருளாகிவிட்டது! அதற்கு இங்குள்ள யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றமும் துணைபோவது வருத்தத்திற்குரியது
சர்வதேச நிறுவனம் எதுவுமும் பங்கேற்கவில்லை பெயின்ற் தொடங்கி சவர்காரம் வரை வழமையாக நாங்கள் கேள்விப்பட்ட நுகர்ந்துகொண்டிருக்கின்ற பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் தென்னிலங்கை நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன
ஒரு ஓரமாக உள்ளூர் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது அந்தப்பகுதியில்...