12-7-2013
வடக்கின் முதலமைச்சர் யாரவது வரட்டும் அவர்கள் தமிழினத்தின் தனித்தலைவராகிவிட முடியாது. கூட்டமைப்பின் பேசப்படும் 2 வேட்பாளர்களும் மக்கள் மத்தியில் தமது செல்வாக்கினை நிரூபிக்கவேண்டியும் உள்ளதை மறக்கக்கூடாது. முதலே அறிவிக்காமல் தலைமைவேட்பாளராக ஒருவரை நிறுத்தி பின்னர் மக்கள் விருப்ப தெரிவின் அப்படையில் முதலமைச்சரை தீர்மானிக்கலாம் என்பதே இப்போது எடுக்கக்கூடிய இராஜதந்திரம் இல்லையெனில் வாக்குகள் சிதறும்!
எனக்கு எப்போதும் சம்பந்தனின் தெரிவுகளில் சந்தேகம் இருக்கிறது. சுமந்திரனை சம்பந்தன்தான் கொண்டுவந்தவர் என்பதை மறக்கமுடியாது....