தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலமொழிகவழிக்கல்வி தொடர்பில் அண்மையில் பலரிடையே வாதப்பபிரதிவாதங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பில் நானும் முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றேன் அவற்றினை இங்கே தொகுக்கின்றேன்.
இரு மொழி வழிக்கல்வியையும் அறிமுகப்படுத்துவதில் தப்பில்லை. எமது இலங்கை நாட்டிலும் இரண்டு மொழிகளிலும் விரும்பிய மொழியில் கல்விகற்கும் முறைமை தேர்ந்தெடுக்கப்பட்ட வளமுள்ள பெரிய பள்ளிகளில் அறிமுகப்படுத்தபட்டுவிட்டது. அதை தெரிவுசெய்யும் உரிமை என்னைப்பொறுத்தவரை பெற்றோர்களை விட மாணவர்களிடம் வி்ப்படுவதே...
ஊடகங்கள் என்று சொல்லிகொள்வன முதலில் விபச்சாரம் என்பதற்கான வரைவிலக்கணத்தினை தெரிந்து கொள்ளவேண்டும். தமது தளத்தினையோ ஊடகத்தினையோ பிரபல்யப்படுத்துவதற்காக யாழ் பெண்கள் குறிப்பாக மாணவிகளை அனைவரையும் விபச்சாரிகளாக சித்தரிக்கும் முயற்சியில் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிடுகின்றன.தமிழ்தேசிய ஒருமைப்பாடுகுறித்த குளறும் இணைய ஊடகம் கூட அதைத்தான் செய்கிறது. அதை ஊடக விபச்சாரமாக கொள்ளலாம்.
தவறான உடலுறவுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பது உண்மையே! மன்மதராசாக்கள் மற்றும் மயங்கும் பெண்கள் தண்டிக்கப்படவேண்டும் அவர்களுக்கு சரியான பாலியல் கல்வி...