
(21-02-2011 யாழ் உதயன்பத்திரிகையின் 14ம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தினை பார்த்ததும் ஏற்பட்ட உந்துதலால் என்னால் அன்றிரவு வரையப்பட்ட கட்டுரை)ஏமாற்றுவதற்குப் பல வழிகள். அதுபோல ஏமாறுவதற்கும் பல வழிகள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் நமக்குத் தந்து கொண்டிருக்கும் நன்மைகள் ஏராளம். அதே போல் அதனால் நமக்கு ஏற்படுகின்ற தீமைகளும் ஏராளம். எதனையும் பகுத்தறிந்து நல்லவற்றுக்காக பயன்படுத்த முனைவதே அறிவுள்ள மனிதனுக்கு அழகு.நாம் நீண்டதொரு...