வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.
March 10,2017 நேர்முகத்தேர்வில் தகுதி பார்ப்பதில் தவறில்லை.பரீட்சை முடிவுகள் எப்போதும் சரியான திறன் பெறுபேறுகளை கொடுப்பதில்லைதான் இதற்கு மாற்றீடான பொறிமுறைகள் அவசியம்கா.பொ. த உயர்தரத்தில் வரும் புள்ளிகளை மட்டும் வைத்து பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் வேளைகளிலும் பல மாணவர்கள் கூறுகின்றனர். உண்மையில் வெளிய தவறிநிற்கும் மாணவர்களில் பலர் உள்செல்லும் மாணவர்களை விட திறமையானவர்களாயிருந்தும் பரீட்சைகளில் கோட்டை விடும் சந்த்ப்பங்கள் நிறைய உண்டு தானே. எல்லா இடமும் பிரச்சனைதான். இந்த கல்விக்கொள்கைகள் பரீட்சைகள் அனைத்தும் மீளாய்வு...