தமிழக தேர்தல் குறித்து எனது நிலைப்பாட்டினை சொல்லியே ஆக வேண்டும். ஈழத்தவனாக இருந்தாலும் அதுவிடயத்தில் கருத்து சொல்ல காரணம் இதுதான். எமது ஈழப்பிரச்சனையினை குறிவவைத்தே பலவேளைகளில் தமிழக அரசியலில் அது சட்ட மன்ற தேர்தலாக இருக்கட்டும்.நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவது வழமை.
அதே போல தமிழகத்தின் பொதுப்பிரச்சனையாக இருக்கட்டும் ஈழப்பிரச்சனையாக இருக்கட்டும் அது குறித்து அமைப்புக்கள் உருவெடுப்பது அரசியலுக்ள் உள்நுழைவதற்கானதாகவே இருந்திருக்கிறது. அது ஆரம்பத்திலேயே எம்மால் உணர முடியும். ஈழத்தமிழருக்கான பல்வேறு...