தி.மு.க அரசியில் இருந்து விலகியிதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கேட்கும் கருணாநிதியின் கருத்துக்களில் சில நியாயங்களும் இருக்கத்தான் செய்கிறது. எவரும் இதய சுத்தியுடன் ஒன்றையும் செய்யவில்லை என்பதையும் நாம் அறிவோம். யதார்த்தங்களை உணர மறுப்பதையும் நாம் அறிவோம். எமது பிரச்சனையினை தமது அரசியலுக்கு தேவையான அளவுக்கு இந்தியாவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பயன்படுத்திவருகின்றமைதான் கண்கூடு. இதையே நாம் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்
எது எப்படியிருப்பினும் 2009 இல் தி.மு.க வெளியேறியிருந்தால் ஒரு அழுத்தம் கிடைத்திருக்கும் என்பதுதான்...