- பத்ரி சேசாத்திரி . உதயன் நாளிதழ் 19-9-2010 -(யாழ்பாணத்தில் நடைபெறும் கல்விகண்காட்சி சம்பந்தமான விளம்பர விவரணத்தில் இருந்து)(-என்னைக் கவர்ந்ததால் இங்கே தருகிறேன் நான் 100 வீதம் நம்புகிறேன் பின்பற்றுகிறேன் - தவா)எதிர்காலம் நம் கையில்வளர்ந்த மேலைநாடுகளைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த நாடுகளில் பெரும்பான்மை மக்களுக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கின்றன. சாலைகள் நன்றாகப் போடப்பட்டு வண்டிகள் வழுக்கிச் செல்கின்றன. வீடுகள் பெரும்பாலும் பார்க்க அழகாக இருக்கின்றன. சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் வேண்டிய...
இன்று தமிழ் செய்தி தளமொன்றில் யாழ்பாணத்தில் நடந்த ஒரு சமூகசீர்கேட்டு சம்பவம் தொடர்பாக காணொளியுடன் கூடிய செய்தி வெளிடப்பட்டிருக்கிறதுபேட்டி எடுப்பவரின் வினாக்களும் பணிப்புக்களும் விரசமாக உள்ளது. பெண்ணின் எதிர்காலத்துடன் விளையாடுவது நல்லதல்ல. ஒரு ஊடகவியலாளன் கேட்கக்கூடாதவற்றினை கேட்பதாக படுகிறது. வீடியோ நீக்கப்படவேண்டும்.பெண்ணிற்கு பாதுகாப்பு தருவதற்கே பேட்டி எடுப்பதாக கூறுபவர் எந்தவகையிலான பாதுகாப்பினை அளித்திருக்கிறார்? அதை இணையத்தில் போட்டு பாதுகாப்பு கொடுத்திருக்கிறாரா? குற்றவாளியை பயந்து இனம்காட்டாமல் பாதுகா்ப்புக்கொடுத்திருக்கிறாரா?...