வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

ஹேய்.. பாடல் ஒன்று ராகம் ஒன்று

Posted by Thava வியாழன், 4 செப்டம்பர், 2008 0 comments
படம் - பிரியா.பெ: ஹேய்.. பாடல் ஒன்று ராகம் ஒன்றுதேடும் போது அந்த கீதம்அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்ஹோய் (பாடல்ஆ: மின்னல் உந்தன் பெண்மை எனை தாக்கும் ஆயுதம்மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹோய் ஹோய்என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழேதேனில் ஆடும் திராட்சை நீயே(பாடல்)பெ: தீபம் கொண்ட கண்கள் எனை நோக்கும் காதலில்தாகம் கொண்ட நெஞ்சம்எனை பார்க்கும் ஜாடையில் ஹோய் ஹோய்இளம் காதல் ராஜா கண்ணா உந்தன்நெஞ்சில் ஆடும் தேவி நானே(பாடல்)பெ: நேரம் இன்ப நேரம் விழி பாடும் ஓவியம்ஆ: ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம்பெ: ஒரு காலம் நேரம் கண்ணா...
லலலால லலலால லலலாலலலால லலலால லலலாலலலால லலலால லலலாஆஆஆரவிவர்மன் எழுதாத கலையோஅஹஹாரதி தேவி வடிவான சிலையோஅஹஹாகவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோகரை போட்டு நடக்காத நதியோஓஓஓஓம்ம்ம்ம்[ரவிவர்மன்...]விழியோர சிறு பார்வை போதும்நாம் விளையாடும் மைதானம் ஆகும்இதழோர சிரிப்பொன்று போதும்நான் இளைப்பாற மணப்பந்தலாகும்கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணேகருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே[ரவிவர்மன்...]பூமாலையே உன்னை மணப்பேன்புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்மகராணி போலுன்னை மதிப்பேன்உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்அதுபோதுமே ஜீவன்...
தோடி ராகம் பாடவாமெல்லப்பாடுஆதி தாளம் போடவாமெல்லப்போடுமேனி எனும் வீணை மீட்டுகின்ற வேளைமடியினில் உனை சேர்த்துதோடி ராகம் பாடவாமெல்லப்பாடுஆதி தாளம் போடவாமெல்லப்போடுலலல லலலால் லலலல்ல லலல லலல்லலல்லலலல் லல்லலல்ல லாலா லா லாஇதுவரை உனை நானும்...ஆ ஆ ஆ ஆஇளையவன் எனை நீயும்... ஆ ஆ ஆ ஆகாணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்முதல் முதல் முகம் பார்த்து முழுவதும் உடல் வேர்த்துநீராட போராட இந்நாளில் சேர்ந்தோம்கல்யாணம் கச்சேரி கண்ணார எந்நாளில் காணலாம்பொன்னூஞ்சல் பூப்பந்தல் வைபோகம் தைமாதம் மாலையிடுதோடி ராகம் பாடவாமெல்லப்பாடுஆதி தாளம் போடவாமெல்லப்போடுஇரவுகள்...
பாடல் : நான் தேடும் செவ்வந்தி பூவிதுபடம் : தர்மபத்தினி (1986)இசை : இளையராஜாகுரல் : இளையராஜா , ஜானகிநான் தேடும் செவ்வந்தி பூவிதுஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்ததுபூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்நான் தேடும் செவ்வந்தி பூவிதுஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்ததுபறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதேபொன்மானே என் யோகம்தான்பெண்தானோ சந்தேகம்தான்என் தேவி… ஆஆஆ ஆஆஆஉன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்பூங்காத்து...