வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

சேக்ஸ்பியரின் ” ஒதல்லோ” நாடகம் யாழ்பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று(26-05-2010) அரங்கேறியது. நீண்ட கால இடைவெளியின் பின் அரங்க நிகழ்வு ஒன்றை இன்று கண்டு களித்தேன் நாளை, நாளை மறுதினம் காலை மாலை காட்சிகள் இடம்பெறும். சந்தேகத்தின் விளைவுகள் எப்படிப்பட்டது என்பதை நாடகம் உணர்த்துகிறது. சகலரும் சென்று பாருங்கள்.


அரங்க அமைப்பும் யாகோ பாத்திரத்தின் நடிப்பும் என்னை மிகமிக கவர்ந்தன


விரிவான விமர்சனத்தினை ஆறுதலாக எழுத உள்ளேன்

0 comments

கருத்துரையிடுக

சமீபத்தைய பதிவுகள்

இன்றைய NASA படம்

காலநிலை